• Tue. Dec 10th, 2024

Month: April 2022

  • Home
  • தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்த தேநீர் விருந்தை புறக்கணித்த அரசியல் கட்சிகள்.. என்னவா இருக்கும்..??

தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்த தேநீர் விருந்தை புறக்கணித்த அரசியல் கட்சிகள்.. என்னவா இருக்கும்..??

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

அவருக்குள் சரஸ்வதி இருக்கிறார்! – மதுரகவியை புகழ்ந்த யாஷ்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரை நிலைநிறுத்திக்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல! அவ்வாறு, நூறு ஆண்டுகள் கடந்த தமிழ் சினிமாவில் இருபத்தி இரண்டு ஆண்டுகளாக ஆடியோ, வீடியோ கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனித்துவத்துடன் பணியாற்றி தனக்கென ஒரு பெயரை…

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்தார்…

அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை. புரட்சியாளர் சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு…

சித்திரை முதல் நாளில் ஸ்ரீவிஸ்வநாதசுவாமியை தரிசனம் செய்த கே.டி.ராஜேந்திரபாலாஜி

சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று சிவகாசி அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாதசுவாமி விசாலாட்சியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்புமிக்க தரிசனம் மேற்கொண்டார். மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும்…

விக்ரம் பிரபுவை பாராட்டிய ரஜினி!

இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான படம் ‘டாணாக்காரன்’. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க எஸ்.ஆர் .பிரபு தயாரித்துள்ளார். காவலர் பயிற்சிப்…

தமிழ் புத்தாண்டில் சூர்யா – பாலா கூட்டணியின் வேற லெவல் அப்டேட்!

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ்…

எஸ்.கேயுடன் மோதும் கார்த்தி?!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது போல நடிகர் கார்த்தி,…

பீஸ்ட்-ல்ல இவர் தான் ப்ளஸ்! – ரசிகர்கள் கருத்து!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில்…

முதல்வருக்கு வாழ்த்து சொன்ன பா.ரஞ்சித்!

இந்தியாவின் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவநாள் ஆக கொண்டாட, பிறப்பித்துள்ள ஆணையை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என பா.ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார். அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று…

புது வீடு கட்டிய பிறகுதான் திருமணம் – சிம்பு!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்விக்கு பிறகு சிம்பு சினிமாவில் தொடரமாட்டார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், மாநாடு திரைப்படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது! இந்த திரைப்படத்தை…