• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

எஸ்.கேயுடன் மோதும் கார்த்தி?!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது போல நடிகர் கார்த்தி, விருமன் மற்றும் சர்தார் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில், சர்தார் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி தான் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன் முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியின் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதாக கூறப்படுகிறது.