• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

சித்திரை முதல் நாளில் ஸ்ரீவிஸ்வநாதசுவாமியை தரிசனம் செய்த கே.டி.ராஜேந்திரபாலாஜி

Byகாயத்ரி

Apr 14, 2022

சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று சிவகாசி அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாதசுவாமி விசாலாட்சியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்புமிக்க தரிசனம் மேற்கொண்டார். மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.