படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • தவறான பதிலை காட்டிலும் மௌனம் சிறந்தது..எதிரியை விட நாக்கினையே அதிகம் அடக்க வேண்டும். • ஆசை இல்லாத முயற்சியால் பயனில்லை அதே போல..முயற்சி இல்லாத ஆசையாலும் பயனில்லை. • உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விடஉன்னால் ஒருவன்…
பொது அறிவு வினா விடைகள்
1.மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?பர்மா2.முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?பென்னி குவிக்3.”சுதர்மம்” என்றால் என்ன?கடமை உணர்வு4.மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 15.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?ஹீல்6.மேற்கு வங்க…
குறள் 187:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.பொருள் (மு.வ):மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
தற்கொலை செய்யும் மனநிலையில் இருக்கிறேன்: டிஜிபி-க்கு பெண் டிஎஸ்பி கடிதம்
பணியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகவும், எனவே பணியிட மாறுதல் அளிக்கவேண்டும் எனவும் டிஜிபி-க்கு பெண் டிஎஸ்பி கடிதம் எழுதியவிவகாரம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு டிஎஸ்பியாக பணிபுரிந்து வருபவர் சந்தியா(29). கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த…
உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்து வழக்கு தள்ளுபடி
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி பிரேமலதா என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீதுள்ள வழக்குகள் பற்றி வேட்புமனுவில் உதயநிதி தவறான தகவல்…
மத்திய அரசு வாட் வரியை குறைக்கும் முன்பே நாங்கள் குறைத்துவிட்டோம் : பிரதமருக்கு நிதியமைச்சர் பதிலடி
கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி…
பாறை ஓவியங்களில்
வேற்று கிரகமனிதர்கள்…
வேற்றுகிரக மனிதர்களை குறித்த ஆர்வம் எப்போதும் பூமியில் வாழும் மனிதர்களாகிய நமக்கு உண்டு. பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாகத்தான் இருக்கிறோமா என்ற கவலை இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவே அவதார் போன்ற சினிமாக்களும் ,நிறைய நாவல்களும் வெளிவந்திருக்கின்றன. இணையதளங்களில் வேற்றுகிரகமனிதர்களைப் பற்றிய காணொளிகள்…
பிரதமர் காணொலி கூட்டத்தில் கெஜ்ரிவாலின் அலட்சியம்.. கிழித்தெடுக்கும் பாஜக…
நாட்டில் கொரோனா சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக காணொலி வாயிலாக மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை பிரதமர் மோடி நேற்று நடத்தினர். அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலட்சியமாக அமர்ந்திருந்ததாக பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. கைகளை தலைக்கு பின்னால் வைத்தபடி கெஜ்ரிவால் அமர்ந்திருக்கும்…
வழிபாட்டு தலங்களில் ஒலிப்பெருக்கிகளை அகற்றும் நடவடிக்கையில் உ.பி. அரசு தீவிரம்
உத்தரபிரதேசத்தில் உள்ள கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் அண்மையில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தியின் போது இரு தரப்பு மக்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில்…
ஒமைக்ரான வைரஸ் 4-வது அலை உருவாக காரணமாக இருக்காது: நிபுணர் கருத்து
ஒமைக்ரான வைரஸ் 4-வது அலை உருவாக காரணமாக இருக்காது என தேசிய தொற்று நோய் திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கருத்து தெரவித்துள்ளார்.இந்தியாவில் 6மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தேசிய தொற்று நோய் திட்டத்தின் ஆலோசகர்…