மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற பரத்வாஜ் சுவாமிகள் பிரார்த்தனை!
தேர்வில் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறவும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும், சென்னை ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் மதுரையில் சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார் மேலும் மாணவர்கள், எதிர் காலத்தில் பாரத தேசத்தில் தேசப்பற்று மிக்க தலைவர்களாக வரவும், விஞ்ஞானம் மற்றும் பல துறைகளில்…
அமைச்சரை கண்டித்து தேவேந்திரகுல வேளாளர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகராக இராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன், அவரது உதவியாளர் மூலம் அமைச்சரை பார்க்க வருமாறு இராஜேந்திரனுக்கு அழைப்பு…
இரட்டை இலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கு.. சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கைது
இரட்டை இலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். 33 வயதான இவர் அமமுக பொதுச் செயலாளராக உள்ள டிடிவி தினகரனிடம் 2017ஆம் ஆண்டு இரட்டை இலை…
சில்மிஷம் செய்தவரை துணிச்சலுடன் தட்டிகேட்ட சிங்கப்பெண்!
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி! அங்கு ஏப்ரல் 3ம் தேதியன்று மாலையில் பணி முடிந்துவிட்டு வீட்டிற்கு செல்ல இருந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் குடிபோதையில் இருந்த நபர் தவறாக நடந்து கொண்டு…
விழுப்புரத்தில் சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர்
விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.பிறகு சமத்துவபுரத்தை பார்வையிட்ட ஸ்டாலின் வீரர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடினார்.தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நலத்திட்டங்களை துவக்கி வைத்து…
ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை வரும் 9ஆம் தேதி மேயர் பிரியா தாக்கல் செய்கிறார்.சென்னை மாநகராட்சியில் , 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் மேயர் , துணை மேயர் இல்லாததால் , அதிகாரிகள் தயாரித்த பட்ஜெட் நேரடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது .…
இலங்கையில் பிரதமரின் மாளிகையை நோக்கி மக்கள் பேரணி…
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தலைநகர் கொழும்பில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.அதிபர் மற்றும் பிரதமரின் மாளிகையை நோக்கி நேற்றும் மக்கள்…
மேனியை பொன்னிறமாக்க நலங்குமாவு:
தேவையான பொருட்கள்கடலைப் பருப்பு – 50 கிராம், பாசிப் பருப்பு – 50 கிராம், வசம்பு – 50 கிராம், ரோஜா மொக்கு – 50 கிராம், சீயக்காய் – 50 கிராம், அரப்புத் தூள் – 50 கிராம்வெட்டி வேர்…
விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் டாப் நடிகர்!
ஆர்.ஆர்.ஆர் வெளியான கையோடு 41நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளார் ராம்சரண். ரத்தம் ரணம் ரௌத்தரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா…
கையில் துப்பாக்கியுடன் ஆர்யா!
நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் கேப்டன். இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர்…