லைப்-க்கு அர்த்தம் குடுத்திருக்காங்க – விக்னேஷ் சிவன்!
இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விக்னேஷ் சிவன் பரவலான பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நயன்தாரா புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பெண்கள் ஆண்களை உருவாக்குவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர்களால் மட்டுமே ஆண்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைப்பதாகவும் பாராட்டியுள்ளார். இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளுமே பெண்களுக்கானது…
அரசு அதிகாரிகளுக்கு சீனிவாசபுரம் மக்கள் கோரிக்கை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நியாயவிலை கடை இயங்கி வருகிறது. இங்கு சீனிவாசபுரம், உகார்தே நகர், ஏடிசியூ நகர், கார் மேல் புறம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இந்த நியாய விலை…
திருமாவளவன் கருத்தால் இடியாப்ப சிக்கலில் எதற்கும் துணிந்தவன்!
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10, 2022 ஆம் நாள் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தநிலையில், பா.ம.க…
அச்சுறுத்தும்’ சாலை
வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமாக மாட்டு வண்டிச் சாலையாக காட்சியளிக்கும் தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையை…
அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவை தோற்க்கடிப்போம் – சீறிய மம்தா பானர்ஜி!
2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.…
தளபதி 67 – இப்டியொரு அப்டேட்டா?
நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை வம்சி பைடபள்ளி இயக்க போவதாகவும், தில் ராஜு…
கொடைக்கானலில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறு. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் பேருந்து நிலையத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெரு நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.…
உக்ரைனிலிருந்து கொடைக்கானல் திரும்பிய மாணவி!
உக்ரைனில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரஷ்யாவினர் போர் நடத்தி வந்தனர். இதனையடுத்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் உயிருக்கு பயந்து பதுங்கு குழியில் சிக்கி தவித்து வந்தனர். இதனையடுத்து இந்திய மாணவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள்…
“துருவ நட்சத்திரம்” – அப்டேட் நியூஸ்!
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஸ்பை-த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில்…
அஜித் பட பெயர்களும் – பாரதியின் பாடல்களும்..
நடிகர் அஜித்தின் 61ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் விரைவில் தொடங்கவுள்ளது. சில காட்சிகள் ஐதராபாத்திலும், சென்னை மவுண்ட் ரோடு போல ஐதராபாத்தில் செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஹீரோ மற்றும் வில்லன் என அஜித்துக்கு இரண்டுவிதமான கேரக்டர் உள்ளதாக சொல்லப்படும் நிலையில்,…




