• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

“துருவ நட்சத்திரம்” – அப்டேட் நியூஸ்!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.

ஸ்பை-த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. ஆனால் பல காரணங்களால் பட ரிலீஸ் தள்ளி போனது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் விக்ரம் இந்த வாரம் படத்தின் இப்படத்தின் டப்பிங்கை பணிகளை முடிப்பார் என்றும், படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுடன் விரைவில் முழு வீச்சில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.