• எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும், திறந்த இதயமும் ஆகும்.
• மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம்
உடையவர்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும்.
• சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும்,
மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகிறது.
• வாழ்ந்து தீர வேண்டும் என்ற மனோநிலைதான்
வாழ்வின் சிறந்த மருந்து.
• ஓய்வை நாடியே மனிதர்கள் களைத்துப் போய் விடுகிறார்கள்