

தினமும் ஒருகப் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுங்கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி இருக்கிறது. இது உடனே நமது உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்தநாகமும் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும் ‘அவினின்’ என்ற இரசாயனப்பொருளும் இதில் உள்ளது. இதனால் உடலும், உள்ளமும் உடனடியாகச் சக்தி பெறுகிறது. இந்த ஓட்ஸை காலை 11 மணிக்கும் மாலையில் 3 மணி அளவில் கஞ்சியாக செய்து சாப்பிடலாம்.

