1.”அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது? அத்துடன் இந்த திணைக்களம் எத்தனையாம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது?
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு. 1948
2.இலங்கை அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களமானது தனது 100வது வருட நிறைவை எந்த ஆண்டில் கொண்டாடியது?
2004
3.ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப் படுகிறது?
இலங்கை , இந்தியா
4.முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன ?
சோபியா, சவுதி அரேபியா
5.தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?
இந்தோனேசியா, போர்னியோ
6.”கிரிக்கெட்டில்” உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?
மேற்கிந்தியா
7.இலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
13
8.பிரான்ஸிய புரட்சியின் போது உடைக்கப்பட்ட சிறைச்சாலை எது?
பஸ்டில் சிறைச்சாலை
9.ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன?
தெற்கு ரொடீஷியா
- ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் எங்கு அமைந்துள்ளது?
லாசானோ (சுவிட்சர்லாந்து)