இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்சி லஹோட்டி காலமானார்
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி(81) உடல்நல குறைவு காரணமாக, நேற்று புதன்கிழமை மாலை டெல்லியில் மருத்துவமனையில் காலமானார். நீதிபதி லஹோட்டி ஜூன் 1, 2004 அன்று நாட்டின் 35 ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார், நவம்பர் 1,…
பொது அறிவு வினா விடைகள்
உலகிலேயே அதிக பெண் எம்.பி.கள் உள்ள நாடு எது?ருவாண்டா உலகின் முதல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது எங்கு?லண்டன் உலகின் கடற்கரை இல்லாத நாடுகள் மொத்தம் எத்தனை?26 உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?வாஷிங்க்டன் (அமெரிக்கா) உலக சுற்று சூழல் தினம்…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • நாம் சந்தோஷமாய் இருப்பது நம்மைப் பொறுத்தே உள்ளது. • வணங்கத் தொடங்கும்போதே வளரத் தொடங்கிவிட்டோம். • ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். • கஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வது, அதனை அனுபவித்து விடுவதுதான். •…
குறள் 155:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.பொருள் (மு.வ): ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால்இ பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
அமெரிக்க மாகாணத்தில் சக்தி வாய்ந்த புயல்…
காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று காரணமாக சுழன்றடித்தது. இதில்…
இன்று துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…
துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பிலும் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில் துபாய் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15…
மீண்டும் கைதாகிறாரா மீரா மிதுன்?
தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகை மீரா மிதுன் அலட்சியப்படுத்தி வருகிறார் என்றும் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்த நிலையில், பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவில் துணை நடிகையாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த…
வலிமை வசூல் 200 கோடி! – போனி கபூர்!
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் “வலிமை”.. பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என சமூக ஊடங்களில்…
ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த பேடிஎம்
பண பரிவர்த்தனை மற்றும் பிற நிதி சேவைகளை கொண்ட பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதன் ஆரம்ப வெளியீட்டு விலையிலிருந்து சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து பேடிஎம் பங்குகள் சரிவை சந்தித்து வரும் நிலையில் மும்பை பங்குச் சந்தை அது…
ஆபீஸ் வர கட்டாயபடுத்தும் நிறுவனங்கள்… உங்க வேலையே வேணாம் என கூறும் ஊழியர்கள்
கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்தபடியே கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். தொடக்கத்தில் வீட்டில் அலுவலக சூழல் இல்லாத நிலையில் சற்று களைப்படையச் செய்திருந்தாலும், காலப்போக்கில் குடும்பத்தினருடன் சரியான நேரத்தை செலவிட்டு, ஊழியர்கள்…