• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த போலீஸார்..,

ByKalamegam Viswanathan

Jul 22, 2026

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள் டேவிட் ராஜதுரை SFI அமைப்பு மாநில செயற்குழு உறுப்பினர்,

மாவட்ட தலைவராக உள்ள டீலன் ஜஸ்டின் மற்றும் ரவிக்குமார் என்ற மாணவர் உள்பட மூன்று SFI அமைப்பை சேர்ந்த மாணவர்களை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக நாகமலை புதுக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.