சிந்தனைத் துளிகள்
• நாம் சந்தோஷமாய் இருப்பது நம்மைப் பொறுத்தே உள்ளது.
• வணங்கத் தொடங்கும்போதே வளரத் தொடங்கிவிட்டோம்.
• ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.
• கஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வது, அதனை அனுபவித்து விடுவதுதான்.
• நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலை அளிக்கும்.