Skip to content
- உலகிலேயே அதிக பெண் எம்.பி.கள் உள்ள நாடு எது?
ருவாண்டா - உலகின் முதல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது எங்கு?
லண்டன் - உலகின் கடற்கரை இல்லாத நாடுகள் மொத்தம் எத்தனை?
26 - உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?
வாஷிங்க்டன் (அமெரிக்கா) - உலக சுற்று சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜூன் 5 - ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?
வித்யா சாகர். - சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம். - சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து. - உலகின் மிகப்பெரிய எரி எது?
பைகால் எரி. - உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 11.