சிம்பு50 படத்தின் இயக்குனர் யார்?
தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவர் நடித்து, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அதனைத்…
பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்…
பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி ( வயது 69 ) உடல் நல குறைவால் மும்பையில் காலமானார். 1973-ஆம் ஆண்டு “நன்ஹா சிகாரி” என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹிரி இந்தி, தமிழ் உட்பட…
விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும் – ஓபிஎஸ்!
திமுக அரசின் செயல்பாடுகளை பார்த்து இன்னும் 4 ஆண்டுகளுக்கு மக்கள் பொறுக்க மாட்டார்கள் என்றும், விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். மதுரை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின்…
பட்டு புடவையில் உணவு பரிமாறும் ரோபோ…
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித வேலைப்பாடுகள் குறைந்து மின்சாதன பயன்பாடுகள் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் மைசூருவில் பிரபலமான சித்தார்த்தா ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி…
திருப்பரங்குன்றத்தில் தங்கத்தேர் பவனி!
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தங்கத்தேர் வளம் வரும் காட்சி நேற்று நடைபெற்றது! தங்கத்தேரில் முருகன், தெய்வானையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்! நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்..
மாஸ் ஹீரோவுடன் ஜோடிசேரும் மாளவிகா?
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்! சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். நடிகை…
அசத்தலான AK-61 லுக்! போனி கபூர் ட்வீட்!
அடுத்த வாரம் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த படத்தின் உருவாக்கத்தில் களமிறங்கி உள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். வலிமை படம் எப்படி வந்தாலும் அது ஹிட் தான் அடிக்கப் போகிறது என்பதால், அதன் புரமோஷனை ஒதுக்கி வைத்து விட்டு தயாரிப்பாளர்…
அடுத்த விவாகரத்து லிஸ்டில் நடிகை எமி ஜாக்சன்..
பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது கணவரை விவகாரத்து செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் அறிமுகமான பிரிட்டன் நடிகை எமி ஜாக்சன், விஜய்யின் ‘தெறி’, தனுஷூடன் ‘தங்கமகன்’, விக்ரமுடன் ‘ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இதற்கிடையே…
விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டிய நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு…
விவசாயிகளின் போராட்டத்தின் போது, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் முன்னேறினர்.…
மநீம கட்சி குழந்தை போன்றது – கமல்ஹாசன் பிரச்சாரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்தபுரம் பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் பேசுகையில், ‘சுகாதாரம் முற்றிலும் சீர்கேடாக உள்ளது. இதனால்…