நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்தபுரம் பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் பேசுகையில், ‘சுகாதாரம் முற்றிலும் சீர்கேடாக உள்ளது. இதனால் குழந்தைகளை சாலையில் புழுதி காட்டில் விளையாட தவிர்க்க வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரம் உங்கள் கையில் உள்ளது என்பதை மக்களுக்கு நியாபகம் படுத்தும் கட்சியாக மநீம இருந்து வருகிறது.
586 கோடி செலவில் மதுரையில் வளர்ச்சி பணிக்கு செலவிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். அதற்கான சுவடே இல்லை. மநீம கட்சி குழந்தை போன்றது, நல்ல குழந்தையாக கட்சி வளரும். ஒரு கோடி செலவு செய்து கவுன்சிலராக போட்டியிடுவோர் வெற்றி பெற்ற பின் அதனை மீட்டெடுக்கதான் முயற்சி செய்வார்கள் அதனை தடுக்க வேண்டுமென்றால் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிடுவோர்களுக்கு வாக்காளிப்பது மக்களின் கடமை!’ என்றார்!

- மகளை கொலை செய்த வழக்கில் இந்திராணிக்கு ஜாமீன்…மகளை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
- ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பதா- தி.மு.க.வுக்கு கண்டனம்ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பது நெஞ்சை பிளக்கும் செயலாக உள்ளது- தி.மு.க.வுக்கு மயூரா ஜெயக்குமார் கண்டனம்முன்னாள் பிரதமர் […]
- நாய்க்குட்டியை திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடுவீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை புல்லட்டில் வந்து திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடு- காவல்துறை விசாரணை.மதுரை […]
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்காங்களா..???தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் […]
- லாக்அப் மரணங்களை தடுக்க காவலர்களுக்கு பயிற்சி முகாம் -டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்காவல் நிலையத்தில் ஏற்படும் லாக் அப் மரணங்களை தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் […]
- 1000 கோடி ஏலத்திற்கு விலைபோன உலக வரலாற்று கார்…உலக வரலாற்றிலேயே பழைய கார் ஒன்று ஏலத்தில் ஆயிரம் கோடிக்கும் மேல் முதன்முறையாக விற்பனையாகியுள்ளது. என்னதான் […]
- உக்கிரமான உக்ரைன்-ரஷ்யா போர்…உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல […]
- தால் இட்லி:தேவையானவை:துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி […]
- நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலை-மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் மற்றும் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதல்-அமைச்சர் […]
- தமிழகத்தில் புதிய வகை கொரோனா..தமிழகத்தில் அமைக்க BA 4 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • […]
- பொது அறிவு வினா விடைகள்1.கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?122.கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்?73.மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் […]
- குறள் 209:தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.பொருள் (மு.வ):ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய […]
- ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்புதமிழகத்திலிருந்துபுறப்படுகிறஎக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளதுதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி:- பராமரிப்பு […]
- தேனி மாவட்டத்தில் 21588 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்தேனி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு இன்று காலை தொடங்கியது – 21,588 பேர், 82 […]