குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.பொருள் (மு.வ):அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
கைது படலத்தில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி ?
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கித்…
பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 7-ம் தேதி முதல் நேரடி வகுப்பு
பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடத்திய…
21 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த சங்கீத சகோதரர்கள்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன். இவர் தனது அண்ணன்கள் பாஸ்கர், வரதராஜன், இளையராஜா உடன் இசைக்குழுவில் பயணித்தவர், பின்னர் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், கதாசிரியர், இயக்குனர் என தனது பன்முக திறமையால் தனக்கென ரசிகர்களை கொண்டவர்! தற்போது…
சாணி காயிதம் ஓடிடி வெளியீடா?
நடிகை கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட ரோலில் நடித்துள்ள திரைப்படம் சாணி காயிதம். இதுவரை இயக்குனராக இருந்த செல்வராகவன் முதல் முறையாக நடிகராக திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகிறார். ராக்கி படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு…
ஆலியா படத்திற்கு வந்த புதிய சிக்கல்?
பிப்ரவரி 25ம் தேதி ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள கங்குபாய் கத்தியவாடி படம் வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். மும்பையின்…
வலிமையில் ரொமன்ஸ்க்கு நோ!
அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வலிமை’ படத்தை எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். ஹூமா குரேஷி, பான் இந்தியா படமான…
பிரச்சாரத்தில் குதித்துள்ள ராஜலட்சுமி- செந்தில் தம்பதி?
திண்டுக்கல் பகுதியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சுயேச்சை வேட்பாளர் ஒருவரை ஆதரித்து பிரபல நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலட்சுமி தம்பதி நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.…
மகனுடன் தனுஷ்! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் தனுஷ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்! அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரியப்போவதாக சமீபத்தில் அறிவித்ததும், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும்,…
தெலுங்கில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேரப்போவது யார்?
தொடர்ந்து தங்கை ரோல்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார். அதைத்…