• Tue. Oct 3rd, 2023

Month: February 2022

  • Home
  • பத்தவச்சிட்டியே பரட்டை!! 70-இல் கலக்கிய திரைப்படம்! நடிகர்களின் சம்பளம்! ..

பத்தவச்சிட்டியே பரட்டை!! 70-இல் கலக்கிய திரைப்படம்! நடிகர்களின் சம்பளம்! ..

1970-களின் திரையுலகில் காதல், குடும்ப கதைகளே மேலோங்கி இருந்தன.. 1977ஆம் ஆண்டுக்கு வெளியானது 16 வயதினிலே! திரையுலகின் கதை பிம்பத்தை மாற்றிய திரைப்படம்.. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி போன்றோரின் நடிப்பில் வெளியான படம் 16 வயதினிலே.…

துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள்! – சர்ச்சையாக பேசியவர் கைது!

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக…

பூத் கமிட்டி செலவுக்குக்கூட பணம் கொடுக்கல .. அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி

பூத் கமிட்டி செலவுக்குக் கூட கட்சியிலிருந்து பணம் கொடுக்காததால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் அவதிக்குள்ளாகினர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நடத்தப்படும் தேர்தல் என்பதால், வெற்றி பெற்று உள்ளாட்சி அமைப்புகளை…

சென்னையில் கள்ள ஓட்டு போட்ட திமுக ? ஆதாரத்துடன் அதிமுகவினர் புகார்

தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% சதவீத வாக்குகளும், மாநகராட்சிகளில் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.இதற்கிடையில், சென்னையில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு கள்ள ஓட்டு போட்டப்பட்டுள்ளதாக சென்னை மாநகர…

உத்தரப்பிரதேசத்தில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களை உள்ளடக்கிய 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு…

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டாராம். இந்த வாரம் அவர் தொகுத்து வழங்க போவது தான் கடைசி எபிசோட் என தகவல் பரவி வருகிறது. இதனால் அவருக்கு பதிலாக இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்…

சயின்ஸ்பிக்சன் படமான 24 இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் சூர்யா

தமிழ் சினிமாவில் வணிக முக்கியத்துவமுள்ளவர் நடிகர் சூர்யாசூர்யாவின் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் 24தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையான கதை களத்தில் வெளியான 24 படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகிறதுமுன்னணி நடிகராக…

அஜீத்துடன் 22 ஆண்டுகள் கழித்து இணையும் இந்தி நடிகை தபு

அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என கூறமுடியாது வெற்றிதோல்விகளை மாறிமாறி எதிர்கொண்டுவரும் இவர்இயக்குனர் வினோத் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்ப்பை…

பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தேன் நெகிழ்ந்த விமல்

தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளமாக இருந்து வருகிறது. ஜீ-5-அதன் அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர்.எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதன் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளார்.இத்தொடரில் கதாநாயகனாக விமல்நடித்துள்ளார். மேலும்இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர்,…

சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசுடைமையாக்க வேண்டும் – பழ.நெடுமாறன்

சிதம்பரம் கோயிலை அரசுக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்!சட்டத்தை மதிக்காமல் செயல்படும் தீட்சிதர்களுக்குதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்…. சிதம்பரம் நடராசர் கோயிலில் வழிபடவந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தப் பெண்ணை 20 தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கியுள்ளதை…