• Mon. Oct 2nd, 2023

Month: February 2022

  • Home
  • இரண்டு நாளில் நல்ல செய்தி வந்து சேரும் .. முதல்வர் சூசகம்

இரண்டு நாளில் நல்ல செய்தி வந்து சேரும் .. முதல்வர் சூசகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விரைவில் அந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து உள்ளது. நேற்று காலை 7 மணிக்கு…

படத்துல அரபிக்குத்து பாட்டு இல்லையா

ரசிகர்கள் மத்தியில் படுஹிட் அடித்த பாடலான “அராபிக் குத்து” பாடல், பீஸ்ட் படத்திலேயே கிடையாதாம். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது! டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே,…

வாக்களிக்கும் போது செல்ஃபி.. – கான்பூர் மேயர் மீது வழக்கு

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் மாநகராட்சி மேயர் பிரமிளா பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 59 தொகுதிகளுக்கான…

பிரிட்டன் ராணி எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதியானது என தகவல். இங்கிலாந்து நாட்டின் ராணி 95 வயதாகும் இரண்டாம் எலிசபெத்திற்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் இந்த பரிசோதனையில் எலிசபெத் ராணிக்கு தொற்று உறுதி…

திடீரென உருண்டோடிய பேருந்து சக்கரம்

திருப்பூர் மாவட்டம் கள்ளகிணறு அருகே அரசு பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர் . நெல்லையில் இருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென பேருந்தின் முன்பகுதி சக்கரமானது பேருந்திலிருந்து கழன்று…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன. அனைத்து…

தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; மார்ச் 15ல், மதுரையில் உண்ணாவிரதம்

முல்லைப் பெரியாறு அணை நிர்வாக அதிகாரம் கேரளாவில் உள்ளதா? தமிழகத்தில் உள்ளதா? என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தி, மார்ச் 15ல், மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு…

வேலூரில் மக்கள் சேவையில் ஓர் குடும்பம்!

வேலூர் மாநகராட்சி, ஒன்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் போட்டியிடும் சிவசங்கரி பரமசிவம். இவருடைய கணவர் பரமசிவம் வாழையடி வாழையாக சுமார் 30 ஆண்டுக்கு மேல் தன்னார்வத் தொண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு 2001ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு…

வெல்லம் உருகிடிச்சுனு சொன்னீங்களே… இங்க ஒரு ரோடே உருகியிருக்கு…

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திலும் வெல்லம் உருகியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது சுமத்தி வருகிறார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதற்குப் பதிலடியாக பொள்ளாட்சி, தூத்துக்குடி, கொடநாடு என அதிமுக ஆட்சியின் பல்வேறு சட்டம்…

மறைமுகத் தேர்தலுக்கு தயாராகும் திமுக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும் செவ்வாய்கிழமை 22-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்போதே மார்ச் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் மறைமுகத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தொடங்கிவிட்டனர்.குறிப்பாக மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், நகர்மன்ற துணைத் தலைவர், பேரூராட்சி…