• Fri. Sep 22nd, 2023

Month: February 2022

  • Home
  • பழைய பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை-தேசிய பசுமை தீர்ப்பாயம்

பழைய பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை-தேசிய பசுமை தீர்ப்பாயம்

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி டெல்லியில் 10 மற்றும் 15 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுக்கு எதிராக போராடும் வகையில் டெல்லி அரசு அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில்…

சிவனின் முதல் கோவில் என்றழைக்கப்படுவது… உத்திரகோசமங்கை ஆலயம்!

ஸ்ரீ ராமர் ராவணனை வதம் செய்த பிறகு பித்ரு தோஷத்தைப் போக்குவதற்காக தனது கையினால் மண்ணில் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி வழிபட்டார். இதனால் ராமேஸ்வரம் தான் மிகப்பழமையான சிவன் கோவில் என்றும் நடராஜர் முதன்முதலாக, நடனமாடியது சிதம்பரத்தில் தான். அதனால் சிதம்பரம்…

அந்த நாள்… ஞாபகம்; நெஞ்சிலே வந்ததே…

போடியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்த, 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒருவருக்கொருவர் சந்தித்து, தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தேனி மாவட்டம், போடியில் ஜமீன்தார் காமுலம்மாள்…

பூலத்துாரில் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

கொடைக்கானல் தாலுகா கும்பரையூர் அடுத்துள்ள, சீமை பூலத்தூரில் ஸ்ரீ வெள்ளிமலை வெங்கல நாதர் சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, கும்பரையூர் அடுத்துள்ள சீமை பூலத்தூரில் ஸ்ரீ வெள்ளிமலை வெங்கல நாதர் சிவன் கோயில்…

மதுரையில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!

பிப்.,19ம் தேதி, நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ள நிலையில் மதுரையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்கள் பல்வேறு ஏற்பாடுகளுடன் தயாராகி வருகின்றன. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில்…

ஆல் ஷோ ஹவுஸ் புல்! – வலிமை பீவர் ஆன்!

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் பிப்., 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் சிறப்புக் காட்சிகள் ஒரு நாள் முன்னாதாக பிப். 23 அன்று வெளியாக இருக்கிறது. இரண்டரை ஆண்டுகள் கழித்து அஜித் திரைப்படம் திரைக்கு…

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு.. – கமல்!

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறப்போவதாக அவரே அறிவித்துள்ளார். ஹவுஸ்மேட்ஸ்களை எவிக்ஷன் செய்யும் நடிகர் கமல், இந்த வாரம் அவர் வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது! தனது அறிவிப்பில் கமல், ‘பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு மனதிற்கு…

40 ஆண்டுகள் கடந்தும் மனதில் நீங்கா இடம்பெற்ற ‘மூன்றாம்பிறை’!

தமிழ்திரையுலகில் பல சிறப்புகளைப் பெற்ற படம் மூன்றாம் பிறை.. கமல், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.. கண்ணதாசனின் கடைசி கவித்துவமான வரிகளால் எழுதப்பட்ட பாடல் வெளியான படம், கமலுக்கும், பாலுமகேந்திராவுக்கும் விருது பெற்றுத்தந்த படம் என பல சிறப்புகளைக் கொண்ட…

ஹாலிவுட்டில் நுழைகிறார் ஹிலாரி கிளின்டன்?

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் மனைவி ஹிலாரி கிளின்டன் திகில் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நுழைய உள்ளார்.. லூயிஸ் பென்னி என்பவருடன் இணைந்து எழுதிய ஸ்டேட் ஆப் டெரர் என்ற நாவலை திரைப்படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும்…

மத்திய பிரதேசத்தில் பாதி ; ராஜஸ்தானில் பாதி…! வினோத ரயில் நிலையம்

மும்பை ரயில் பாதையில் ஒரு வினோதமான நிலையம் உள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது…