திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொண்டாட்டம்!
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, காலையிலும் மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தெப்பத்திருவிழாவின் இரண்டாம் திருநாளை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி, தெய்வயானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது! ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்!
பழைய 1,486 சட்டங்கள் வாபஸ் : நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் போது 1,486 யூனியன் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில் 25,000 இணக்கங்களை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக சீதாராமன் தெரிவித்துள்ளார். சுமார் 1,500 தொழிற்சங்கச் சட்டங்களை ரத்து…
மேலகரம் பேரூராட்சியில் வேட்பு மனு தாக்கல்!
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் இன்று தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மார்ட்டின் ராஜாவிடம் மனு தாக்கல்செய்தனர். இதில், 1வது…
மதுரையில் நூதனமாய் மனுதாக்கல் செய்த ஏர்கிராஃப்ட் இன்ஜினியர்!
விமானப் பொறியியல் நுட்பம் பயின்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிக நூதனமான முறையில் எலிப்பொறியுடன் வந்து மதுரை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மதுரை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில்…
மணிரத்னத்திற்கு கல்வி நிறுவனம் வழங்கும் உயரிய விருது!
புனேவில் உள்ள இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான எம் ஐ டி உலக அமைதி பல்கலைக்கழகம், (MIT World Peace University), ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளைத் தேர்வு செய்து அதில் ஐவருக்கு விருது வழங்கி…
போகும் இடமெல்லாம் பொண்டாட்டி.. மனுசனாடா நீ
போகும் இடமெல்லாம் அடுத்தடுத்து பெண்களை திருமணம் செய்துகொண்டு வந்த கணவனின் செயல்களை ஒவ்வொரு மனைவிகளும் கண்டுப்பிடித்ததால், தான் திருமணம் செய்த 8 மனைவிகளையும் அந்த கணவன் ஒரே வீட்டில் தங்க வைத்து வசித்து வரும் சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.தாய்லாந்து…
உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஜெ.பூங்குன்றன் சங்கரலிங்கம் தனது வலைத்தள பதிவில் அதிமுகவின் தலைமைக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.அதில், ”கழகம் வெற்றி பெற வேண்டும் என்று அந்த ஆண்டவன் நினைக்கிறான். அதற்கு…
தேர்தலுக்கு முன்பே கவுன்சிலர் என கல்வெட்டு: அமைச்சருக்கு செக்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே திண்டிவனம் 8வது வார்டு கவுன்சிலர் என கல்வெட்டு வைத்த விவகாரத்தில் அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்த குடிநீர் தொட்டியில் 8வது வார்டு கவுன்சிலர் என பொறிக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யபட்டது.…
வானில் பறக்கும் போதே “டான்ஸ்” ஆடிய விமானம்; லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு..!
லண்டன் விமானநிலையத்தில் இருந்து பறக்கும் போது சூறாவளிக்காற்றில் டான்ஸ் ஆடிய விமானத்தால் பரபரப்பை ஏற்படுத்தியது.லண்டனில் உள்ள 6 சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோவில் ஒரு மாஸான சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில்…
“மிஸ் அமெரிக்கா”-வின் பயணம் முடிந்தது…
பல நடிகைகள் மட்டும் பிரபலங்கள் திடீரென்று தற்கொலை செய்து அவர்களின் குடும்பங்களையும் ரசிகர்களையும் துயரத்தில் ஆழத்தி விடுகின்றனர்.அந்த வகையில் “மிஸ் அமெரிக்கா” பட்டம் வென்ற அழகி 60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…