ராஜேந்திரபாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..இனி என்ன நடக்கும்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.…
டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை
வடகிழக்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும்…
யார் விலகினாலும் சரி அதிமுக பாஜக கூட்டணி தொடரும்- அண்ணாமலை
நாமக்கல்லில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தப்போது, மாநில அரசு கடந்த ஆறு மாத காலத்தில் என்ன புதிய திட்டத்தை…
திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகரில் அதிமுக கண் டன ஆர்ப்பாட்டம்!
விருதுநகரில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகரில் இன்று அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை கொடுக்க வேண்டும்,…
கூகுள் குரோம் பயன்படுத்துபவரா நீங்கள்? – அலர்ட்
கூகுள் குரோம் பயனாளர்கள் உடனடியாக லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறு அதி தீவிர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கூகுள் குரோமில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன எனவும், குறிப்பிட்ட கம்ப்யூட்டரை இலக்காக கொண்டு ரிமோட் அட்டார்கர்ஸ் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
அடிலெய்டில் 2வது டெஸ்ட் ஆட்டம்…
ஆஸ்திரேலியாவில் சுறு்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் பகல் இரவு டெஸ்ட் ஆட்டமாக அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இளஞ்சிவப்பு பந்தில் அடிலெய்டில் நடைபெறும் 6வது டெஸ்ட் இது.…
இங்கிலாந்தில் ஒரேநாளில் 88,376 பேருக்கு கொரோனா பாதிப்பு…!
இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 88,376 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,97,851 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 96 லட்சத்து 58 ஆயிரத்து 375 பேர் குணமடைந்துள்ளனர்.…
திருமணம் முடிந்த கையோடு கல்லறைக்கு பயணம்…
திருமணமான உடனேயே ஒரு ஜோடி தேனிலவுக்குப் பதிலாக கல்லறையை சென்றால் எப்படி இருக்கும்..? அப்படிப்பட்ட ஒரு ஜோடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை இவர்கள் ஜோடியாக சேர்ந்து மயானத்தில் செய்து வருகின்றனர். மலேசியாவை சேர்ந்த…
800 பேருக்கு வாரிசு பணி…தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல் துறையில் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய மண்டலத்திற்கான காவலர் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுகை, திருச்சி, ஆகிய 9…
வாகனங்களின் தகுதி சான்று புதுப்பித்தல் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
வாகனங்களின் தகுதி சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், அனுமதி சீட்டு பெற டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக பொது…