முடி உதிர்வதை தடுக்க
இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.
நீலகிரி வனங்களில் கண்டறியபட்ட ஆயிரக்கணக்கான மூலிகைச்செடிகள்
நீலகிரி மாவட்ட வனங்களில் கண்டறியபட்ட ஆயிரக்கணக்கான மூலிகைச்செடிகள்.வனங்கள் காப்பாற்றபட்டால் மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்த இந்த தாவரங்கள்காப்பாற்றபடும். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனங்களை உள்ளடக்கிய மாவட்டம்.இங்குள்ள வனங்களில் அரிய வகை மூலிகை செடிகள் உள்ளதை பல்வேறு தாவரவியல்…
கங்காணிக்கு கட்டபட்ட கல்லறை…வரலாறு பேசுது…
குன்னுாரில் உண்மை ஊழியனுக்கு கட்டப்பட்ட ஞாபக சின்னம்நூற்றாண்டை நெருங்கிறது. உண்மையாக உழைக்கும் ஊழியனுக்கு பெரும்பாலான நிறுவனங்களில் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல ஆனால்நீலகிரி மாவட்டத்தில் உண்மை ஊழியனுக்கு ஞாபக சின்னம் கட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023–ம் ஆண்டு இந்த ஞாபக சின்னம்…
ஜவ்வரிசி ஊத்தப்பம்
இட்லிமாவு- 1கப், ஜவ்வரிசி- 1ஃ2கப் பெரிய வெங்காயம்- 2, பச்சை மிளகாய்- 2பொடியாக நறுக்கியதுசெய்முறை:ஜவ்வரிசியை 2மணி நேரம் ஊற வைத்து கொண்டு நீரை வடித்து இட்லி மாவுடன்,சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடேறியதும் 3கரண்டி…
குறள் 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு. பொருள் (மு.வ): அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு-அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாட்டில் பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து…
ஜல்லிகட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி, கலப்பின மாடுகளுக்கு டோக்கன் கிடையாது – வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி
மதுரை மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்தாண்டு நடைபெறும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனவும், கலப்பின மாடுகளுக்கு டோக்கன் கொடுக்க மாட்டாது என தெரிவித்தார்.…
16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம், பெற்றோர் உட்பட 3 பேர் கைது
பொள்ளாச்சி உடுமலை சாலை கோமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வீராகுமார்(20) இவருக்கு, கோவையை சேர்ந்த தனது உறவினரின் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யபட்டு கோமங்கலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.…
தவிக்கும் வடகொரியா மக்கள்
வடகொரியாவை கடந்த 1948-ம் ஆண்டு உருவாக்கியவர் தான் கிம் இல் சங். இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நாட்டை ஆண்டு வந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜாங் இல் அதிபரானார். இவர்…
தண்ணீருக்காக 44 பேரை கொலை செய்த கொடூரம்
வடஆப்பரிக்க நாடான கேமரூனில் தண்ணீருக்காக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 44க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், மேகரூனில் உள்ள எல்லைப் பகுதியில் நீர் நிலை ஒன்றை பகிர்ந்து கொண்டுவருகின்றனர். இதில் ஏற்பட்ட…