• Sun. Oct 6th, 2024

Month: December 2021

  • Home
  • ரபேல் நடாலுக்கும் கொரோனா தொற்று

ரபேல் நடாலுக்கும் கொரோனா தொற்று

துபாயில் நடந்த காட்சி டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (35) நாடு திரும்பியதும், விமானநிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. இது குறித்து நடால், ‘இது உற்சாகமான சூழல் இல்லை. ஆனாலும்…

சேலம் உருக்காலை ஏலம்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பாமக எம்பி அன்புமணி எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு ஒன்றிய அமைச்சர் சௌத்ரி பிஜேந்தர் சிங் பதிலில் ‘சேலம் உருக்காலையின் மொத்த பரப்பளவு 3973.08 ஏக்கர். அதன் மீதான முதலீட்டை திரும்பப்பெற ஒன்றிய அரசு கொள்கை…

பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது – தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும்…

தென்காசியில் அரசு பெண்கள் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

தென்காசி மற்றும் மேலகரத்தில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி அமைச்சர் செல்வராஜ் கட்டிடங்கள், உணவு முறைகள், பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், மாணவிகளின் தேவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி…

எனது தயாரிப்பில் வரும்படம்தவறான அரசியல் பேசக்கூடாது-இயக்குனர் பா.ரஞ்சித்

நீலம் புரடெக்ஷன்ஸ் தாயாரிப்பில் சமுத்திரகனி நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதனையொட்டி சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.…

ராஜேந்திர பாலாஜி கைது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை

புனையப்பட்ட வழக்குகள் மூலம் முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் விடியா அரசை கண்டிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்…

டாப் 10 செய்திகள்

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெறும் நமக்கு நாமே திட்டம் கல்வி உதவித் தொகையில் முறைகேடு-52 கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய…

மதுரை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

மதுரை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மதுரை மாவட்ட கிளை சார்பில், தமிழ்நாடு மாநில தொடக்க…

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரை சாலையில் இன்று டிசம்பர் 20ஆம் தேதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் ஐயப்ப சீசன் காலங்களில் கடற்கரைச் சாலை, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சீசன்…