• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: December 2021

  • Home
  • கழக அமைப்பு தேர்தல் விருப்ப மனு தாக்கல்

கழக அமைப்பு தேர்தல் விருப்ப மனு தாக்கல்

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R K.ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின் பேரில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் பொன்மலை பகுதியில் தேர்தல் ஆணையாளர்கள்கழக சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் பூலாங்கால் சித்தீக் விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை…

திருப்பூர் பனியன் கம்பெனியில் நிலுவைத் தொகை கேட்ட பெண்ணிற்கு நேர்ந்த கதி.. சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ..!

திருப்பூரில், வேலை செய்த நிலுவை தொகையை கேட்க சென்ற பெண் மீது பனியன் நிறுவன உரிமையாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், கருவலூரை சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் கார்த்திக்.…

ஒமைக்ரான் குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவத் தொடங்கி உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை…

சேலம் அரசு பள்ளி வருகைப்பதிவேட்டில் சாதி என்னும் ‘சாதீ’..? பதறும் பெற்றோர்..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வருகைப் பதிவேட்டில் சாதிகளை பல வண்ணங்களில் வேறுபடுத்திக் காட்டியிருப்பது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம்…

அன்று தி.மு.க. ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்ப்பு.. இன்று அல்லல்படும் மீனவர்கள்.., தேவகோட்டையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

அன்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது மவுனமாக இருந்ததால் இன்று அவர்கள் நமது மீனவர்களை கைது செய்கின்றனர் – தேவகோட்டையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அதிமுக அமைப்பு தேர்தலில் இவர்களிடம்…

மதுரை கட்டிட விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அஞ்சலி..!

மதுரையில் கட்டிட விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு தமிழக காவல்துறை டிஜிபி நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மதுரை கீழவெளிவீதி பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்த விபத்தில் இரவு நேர ரோந்து பணியில் இருந்த மதுரை…

தற்கொலை முயற்சி செய்தால் கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பு நேற்று (21ம் தேதி) சிறு குழந்தையுடன் வந்த தம்பதி, தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தபோது பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீசார் விசாரணை…

வெளியானது வலிமை படத்தின் விசில் தீம்…

போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த 14-ம் தேதி ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று ‘வலிமை’ படத்தின் விசில் தீம்…

திருப்பூரில் அதிமுக உட்கட்சி தேர்தலில் கட்சியினருக்குள் வாக்குவாதம்

திருப்பூரில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கான அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்த போது பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட கிளை கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் அந்தந்த பகுதிகளில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் நடைபெற்று…

குழந்தை பெற்ற பிறகும் கிளாமரில் கலக்கும் நிஷாஅகர்வால்..!

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷாஅகர்வால் குழந்தை பிறந்த பிறகு, மீண்டும் படவாய்ப்புக்காக வெளியிட்டு வரும் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இஷ்டம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிஷா…