அமெரிக்காவில்2000க்கும் அதிகமான திரையரங்குகளில் RRR படம்
உலகம் முழுமையும் உள்ள சினிமா ரசிகர்கள், திரைப்பட துறையினரும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக மாறியிருக்கிறது ரத்தம் ரணம் ரெளத்திரம் பாகுபலி படத்தின் பிரம்மாண்டம், வசூல் அடிப்படையில் இந்திய சினிமாவை கடந்து சர்வதேச கவனம் பெற்ற ராஜமவுலி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஜுனியர்…
கோதுமை கஞ்சி சத்துணவுவாக மாறிய கதை
தமிழகத்தின் சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.அது மட்டுமின்றி கல்வித்தரத்தை மேம்படுத்திய ஒரு பங்கும் இந்த திட்டத்திற்கு உண்டு. இன்றும் பலர் “பள்ளிக்கூடம் போனா சாப்பாடுகிடைக்கும் அத சாப்ட்டு படிச்சு வளந்து வந்தவங்க நாங்க என்று நினைவு கூறுவது…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பயந்து அதிமுக வில் உட்கட்சி தேர்தல் நடத்துவதாக அமமுக கழக அமைப்பு செயலாளர் எஸ் கே செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டு….
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் சேலம் மாவட்டத்தை மறுசீரமைப்பு செய்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவிப்பை வெளியிட்டார் அதன்படி சேலம் மத்திய மாவட்ட செயலாளராக கழக அமைப்புச் செயலாளர் வீரபாண்டி எஸ் கே…
தேனியில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ நலப்பணிகள்…
சேலத்தில் பூஜை செய்வதாக கூறி நகை கொள்ளை..!
சேலத்தில் பூஜை செய்வதாகக் கூறி, நூதனமுறையில் வீட்டிற்குள் புகை அதிகளவில் போட்டு நகையை கொள்ளையடித்து சென்ற நபரால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாய் வேடத்தில் வந்த திருடன் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் லைன்மேடு அருகே உள்ள வடக்குதெரு…
வேலூர் ஊரிஸ் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா..!
வேலூர் மாநகரம் ஊரிஸ் கல்லூரியில் வேலூர் மத்திய பேராயர் அவர்களின் தலைமையில் கிறிஸ்துமஸ்விழா நடைபெற்றது. இதில் விஐடி வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் நமது வேலூர் மாநகரத்தின் முதல் மேயர் மாநகர கழக செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன் கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்களும்…
ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு கஞ்சா கடத்திய 4பேர் கைது..!
ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்துகொண்டிப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய…
பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாலாஜாபேட்டை நகராட்சி மார்க்கெட் பள்ளி மற்றும் கொளத்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜா போலீஸாரால் நடத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. தீபா சத்யன் IPS அவர்களின் உத்தரவின் பேரிலும் ராணிப்பேட்டை உட்கோட்ட…