• Tue. Oct 8th, 2024

Month: November 2021

  • Home
  • படித்ததில் பிடித்தது..

படித்ததில் பிடித்தது..

ஒரு விவசாயி தோண்டிய பாதி கிணறில் “பசு” ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது …!பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சிகளை, விவசாயி தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..! இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?அந்த பசுவை பாதி…

பூரி லட்டு

தேவையான பொருட்கள்: பூரி – 20,சர்க்கரை – ஒரு கப் (பொடித்தது),முந்திரிப்பருப்பு – சிறிதளவு. செய்முறை:பூரியை மொறுமொறுப்பாகப் பொரித்து சிறுதுண்டுகளாக்கி, மிக்ஸியில் தூளாக்கிக் கொள்ளவும். இதில் சர்க்கரைத் தூளையும், வறுத்த முந்திரித் துண்டுகளையும் சேர்த்து லட்டு மாதிரி பிடிக்க வேண்டும். குறிப்பு:…

வாய்க்கால் ஓரம் கரை ஒதுங்கும் முதலைகள் – அச்சத்தில் மக்கள்

திருச்சி உய்யங்கொண்டான் வாய்க்கால் கரையோரங்களில் முதலைகள் அடிக்கடி தென்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், திருச்சியில் உய்யகொண்டான் வாய்க்கால் அமைந்திருக்கும் குழுமாயி அம்மன் கோயில் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநகரின் சில பகுதிகள்…

சென்னையில் வரலாறு காணாத மழை!

சென்னையில் நவம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களிலேயே வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அளவின்படி சென்னையில் நவம்பர் முதல் 11 நாட்களிலேயே 709 மி.மீ மழை பெய்துள்ளது என…

ரயில் தடம் புரண்டது….

தருமபுரி அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கோவை – சேலம் – தருமபுரி வழியாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை தினசரி கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு…

தோலில் தூக்கி சுமந்த போலீஸ் – குவியும் பாராட்டுகள்

இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் போற்றிப் புகழப்படும் பெயர் ராஜேஸ்வரி. இவர், சென்னை டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர். நேற்று காலை, சாலையோராம் இறக்கும் தறுவாயில் மழைநீரில் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞரைத் தனது தோளில் சுமந்து சிகிச்சைக்கு அனுப்பிய படமும்,…

வல்லிக்கண்ணன் பிறந்த தினம்

திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தில், 1920 நவம்பர் 12ல் பிறந்தவர், வல்லிக்கண்ணன்; இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி. 16 வயதிலேயே கவிதை எழுதத் துவங்கினார்.பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளராக இருந்தவர், அதில் இருந்து விலகி, முழு நேர எழுத்தாளராக மாறினார். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில்…

இமை முடிகளின் வளர்ச்சிக்கு

எலுமிச்சையின் தோல்களைச் சீவி, அவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். அந்த எண்ணெயை, கண் இமை முடிகளில் தொடர்ந்து தடவி வர, இமை முடிகளின் வளர்ச்சி சீராகும்.

பொது அறிவு வினா விடை:

கையெழுத்து மூலம் ஒருவரது குணாதிசயத்தை அறியும் முறைக்குப் பெயர் என்ன?கிராபாலஜி மிகச்சிறிய முட்டைகளைக் கொண்ட பறவை எது?ஹம்மிங் பறவை இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?பிங்கலா வெங்கையா இந்திய மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சான மொழி எது?தமிழ், நூல்: விவிலியம்…

குறள் 44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். பொருள் (மு.வ):பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.