• Mon. Oct 2nd, 2023

Month: November 2021

  • Home
  • விற்பனைக்கு வரும் குறைந்த விலையில் ‘வலிமை’ சிமெண்ட்

விற்பனைக்கு வரும் குறைந்த விலையில் ‘வலிமை’ சிமெண்ட்

தமிழக அரசின் டான்செம் நிறுவனம் குறைந்த விலையில் வலிமை என்ற பெயரில் விறபனைக்கு கொண்டுவரவுள்ள சிமெண்ட்டை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்துவைக்கவுள்ளார். வலிமை என்ற வணிகப் பெயருடன் குறைந்த விலையில் சிமெண்ட் வெளி சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக…

தீவிரமாக நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள்

நடந்து முடிந்த கிராமபுற உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில் ஆணையத்தின் செயலாளர் சுந்தரவல்லி, வார்டு மறுவரையறை ஆணைய செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள்…

டிரெண்டாகும் ‘#westandwithsurya’

ஜெய்பீம் திரைப்படம் குறித்து சூர்யாவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதற்கு சூர்யாவும் பதில் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு பின்பக்கம் அக்னி குண்டம் படத்துடன் கூடிய வன்னியர்…

சூர்யாவை எட்டி உதைத்தாலோ தாக்கினாலோ ரூ.1 லட்சம் பரிசு – பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த…

மீண்டும் சென்னையில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 11-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடந்தது. அப்போது கொட்டிய மிக கனமழையால், சென்னை நகரத்தின்…

பொது அறிவு வினா விடை

சீனாவிற்கு சென்ற இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார்?விடை : ராஜிவ் காந்தி இந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது?விடை : கர்நாடகம் உலகின் மிகச் சிறிய பறவை எது?விடை : ஹம்மிங் பறவை கின்னஸ் புத்தகத்தை வெளியிடும்…

கரம் பிடித்த ஜீ தொடர் பிரபலங்கள்….

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரேஷ்மா முரளிதரன். இவரும் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த மதன் பாண்டியனும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.…

மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை-அந்தமான் பகுதியில் உருவாகிறது

அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடதமிழகம் நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. வங்கக்கடலில் கடந்த மாதம் 27ஆம் தேதி உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மாவட்டங்களில்…

பத்திரிகையாளர்களுக்கு ஒரு நற்செய்தி…!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ஆளுநரின் ஆணைப்படி தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள, செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு…

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை மீறி அதிக அளவில் கூட்டம் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு சுற்றி சுமார் நூற்றுக்கும்…