• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 16, 2021
  1. சீனாவிற்கு சென்ற இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார்?
    விடை : ராஜிவ் காந்தி
  2. இந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது?
    விடை : கர்நாடகம்
  3. உலகின் மிகச் சிறிய பறவை எது?
    விடை : ஹம்மிங் பறவை
  4. கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் எந்த இடத்தில் உள்ளது?
    விடை : லண்டன்
  5. கடல்நீரில் மிக அதிகமாக கிடைக்கும் வேதிப்பொருள் எது?
    விடை : சோடியம் குளோரைடு
  6. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?
    விடை : கார்டியாக் தசை
  7. கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டை எந்த மரத்திலிருந்து உருவாக்கப்படுகிறது?
    விடை : ஓக் மரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *