விருதுநகர் மாவட்டம் மேலரத வீதியில் ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவில் K.T.இராஜேந்திர பாலாஜி பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம் மேலரத வீதியில் ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரான K.T.இராஜேந்திர பாலாஜி பங்கேற்று விழாவை சிறப்பித்தார். கும்பாபிஷேகத்தில் சுவாமிக்கு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காட்டினர்.இவ்விழாவில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், நகர செயலாளர் முகம்மது நெயினார், ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மாவட்ட கவுன்சிலர் மச்சான் ராசா,தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசறை சரவணன்,மன்றச் செயலாளர்நாகா சுப்ரமணியம்,சேர்மன் மாரியப்பன், பாசறை செயலாளர் ராஜேஷ், இலக்கிய அணி செயலாளர் சந்தோஷ் பாண்டி, மாரிக்கனி, சுந்தரபாண்டி அய்யனார், சக்தி பாலன் பால்பாண்ட, கணேசன், மீனாட்சி சுந்தரம், நாகராஜ் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

