ஒமைக்ரான் வைரஸை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதி – தமிழகத்தில் அறிமுகம்
கொரோனாவை விட அதிக ஆபத்து உடையது என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும் ஒமைக்ரான் வைரஸ், 13 நாடுகளில் பரவியுள்ளது. இதனைத் தடுப்பதற்காக இந்தியா மற்றும் தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸை 3 மணி நேரத்தில்…
புதரில் சிக்கி தவித்த கரடி- வனத்துறையினர் மீட்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசிக்கின்றன. இந்நிலையில், பவானிசாகர் வனச்சரகம் புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி அப்பகுதியிலுள்ள தனியார் காகித ஆலை அருகே பட்டா நிலத்தில் சுற்றித் திரிந்த போது அங்குள்ள ஒரு முட்புதரில் இருந்த…
பால்மா தீவில் எரிமலை குழம்பு…புகைமண்டலமாக காட்சியளிக்கும் ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டின் பால்மா தீவில் எரிமலையில் புதிதாக லாவா குழம்பு வெளியேறுவதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. ஸ்பெயின் லா பால்மா தீவில் உள்ள எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு ஆறாக ஓடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.…
இயற்கை சீற்றத்தால் தமிழகத்தில் 54 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்
2021-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்கள் காரணமாக 54 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 11,636 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தின் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து…
குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது
பெங்களூருவிலிருந்து சேலம் வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பெங்களுருவிலிருந்து சேலம் வழியாக குட்கா தடைசெய்யப்பட்ட கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், கருப்பூர் சுங்கச் சாவடி அருகே சேலம்…
பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்த நிலையில் தமிழக அரசு விலை குறைக்காததை கண்டித்து சேலம் மாவட்ட பாஜக ஓபிசி அணியின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் நாளுக்கு…
தள்ளிப்போகிறதா உள்ளாட்சி தேர்தல்?
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. உயர்நீதிமன்ற உத்திரவின்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு…
மீண்டும் கைக்கோர்க்கும் விஜய் அட்லி காம்போ..
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்து அடுத்து விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்கிறார், இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகவுள்ளது.இந்நிலையில்…
பெரியாறு அணை 142 அடி எட்டிய நிலையில் கர்னல் ஜான் பென்னி குக் சிலைக்கு தேனி தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
முல்லை பெரியார் அணை 142 அடி எட்டிய நிலையில் லோயர் கேம்ப் உள்ள கர்னல் ஜான் பென்னி குக் திருவுருவ சிலைக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ,ஆண்டிபட்டி மகராஜன் எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகநீதி பேசக்கூடியவர் திருமாவளவன் – டாக்டர் சரவணன் பேட்டி
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மதுரை மாநகர் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க கோரியும், சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிய மனித சங்கிலி போராட்டத்தை மதுரை பெரியார் அருகே உள்ள கட்டபொம்மன்…