• Mon. Oct 2nd, 2023

Month: November 2021

  • Home
  • டைமண்ட் கேக்

டைமண்ட் கேக்

குளோப்ஜாமூன் பவுடர்- 1 பாக்கெட்.சர்க்கரை பொடித்தது- 1 கப்பால்- 1/2டம்ளர்எண்ணெய் (அ) டால்டா (பொரித்தெடுக்க)செய்முறை:குளோப்ஜாமூன் மாவில் சர்க்கரையை சேர்த்து பால் விட்டு பிசைந்து வைத்து கொள்ளவும். பின்னர், மாவை சப்பாத்தி போன்று தேய்த்துக் கொண்டு, டைமண்ட் வடிவில் கத்தியால் கட் செய்து…

குறள் 37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. பொருள் (மு.வ):பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

டி20 உலககோப்பை – இந்தியா ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இந்தியா இன்று ஆஃப்கானிஸ்தானை எதிர்த்து போட்டியிடுகிறது. இந்திய அணி, பாகிஸ்தான் நியூசிலாந்து ஆகிய அணிகளுடனான அடுத்தடுத்த இரு போட்டிகளில் மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது. பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள இந்திய அணி ஆப்கானிஸ்தானை…

‘பீஸ்ட்’ வேற மாதிரி இருக்கும் – நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது. 75 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 25 சதவீத…

பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘ஜெய் பீம்’

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்ந்து பல்வேறு பாராட்டுக்களை குவித்து வருகிறது. சமீபததில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில், ”சட்டம் –…

மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி தற்கொலை

தனது நிலத்தில் பொருத்தப்பட்ட உயர்மின் கோபுரத்திற்கு முறையான இழப்பீடு பணம் கிடைக்காததால் மனமுடைந்த விவசாயி தனது நிலத்தில் பொருத்தப்பட்ட உயர் மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை…

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உலக நாடுகள் நெருக்கடி

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கச்சா எண்ணெய் வள நாடுகள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஓபெக் எனப்படும் எண்ணெய்…

தீபாவளிக்கு சுமார் 2 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊருக்கு பயணம்

தீபாவளியையொட்டி, சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சென்னையின் 6 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜக்கண்ணப்பன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நேற்று இரவு 7…

நீட் தேர்வு – மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுதியவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,08,318 பேரில் மொத்தம் 58,922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 42,202 பேர் தமிழ் வழி தேர்ச்சி எழுதியவர்கள் என்பதால், நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மாநில…

பஞ்சாபில் புதிய கட்சியை தொடங்கினார் அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தனது அதிகாரபூர்வ ராஜினாமாவை அனுப்பிய பஞ்சாபின் முன்னாள் முதல்வர்…