

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால், தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,97,311 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,40,672 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் அந்த நாட்டில் எங்கும் மரண ஓலங்கள் கேட்டுவருகிறது. அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.