• Thu. Oct 28th, 2021

Month: October 2021

  • Home
  • “ஆளுநர் மாளிகை பெயரில் போலி கணக்கு – நம்ப வேண்டாம் என அறிவிப்பு*

“ஆளுநர் மாளிகை பெயரில் போலி கணக்கு – நம்ப வேண்டாம் என அறிவிப்பு*

ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் போலி சமூகவலைதள கணக்குகளை நம்ப வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆளுநர் மாளிகை குறித்து பல்வேறு தகவல்கள் உண்மைக்கு புறம்பாகவும், தவறான தகவல்களை வெளயிடுவதாகவும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தலைமுடியில் சிக்கு ஏற்படாமல் இருக்க…

ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 3-4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். பின்பு ஷவர்…

பீட்ரூட் பனீர் அல்வா

பீட்ருட் -1/4கிலோ,பனீர் -100கிராம்,ஏலக்காய் -4முந்திரிபருப்பு -6,பாதாம் -7,பால் -100மிலி,சீனி -1/4கிலோநெய் -50கிராம்செய்முறை:பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி, பின்னர் பால் ஊற்றி நன்கு வேகவைத்து சற்று ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைத்து அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து நெய்…

புத்தியை தீட்டு…

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள். இருவரும் ஒரு பெரிய மரத்தை வெட்டினார்கள். மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவர் மட்டும் அதிகமாக மரங்களை வெட்டியிருந்தார். மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார். மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல…

குறள் 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. பொருள் (மு.வ): ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

தமிழக அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக வழங்க வேண்டும்- எத்திராஜ் கல்வி குழுமங்களின் தலைவர்…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கத்தின் மாதர் சங்க துவக்க விழா குமரியில் நடந்தது. இதில் மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த…

போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட டயானா…

வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த ‘டயானா’ என்ற மோப்ப நாய்க்கு காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் ‘டயானா’ உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மோப்பநாய்கள் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த…

அதிமுக பொன் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய செல்லூர் ராஜு…

அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மதுரை மாநகர மாவட்ட 66 – வது வட்ட அ.தி.மு.க. சார்பில் அதன் செயலாளர் ஜீவா ஆறுமுகம் தலைமையில் தெற்கு மாசி வீதியில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கலந்து கொண்டார். எம்ஜிஆர்…

திருவாடானை தாலுகாவில் நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம்…

திருவாடானை தாலுகாவில் தனியார் மஹாலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாடானை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நாகூர் கனி, மாவட்ட மகளிர் பாசறை…

ஆண்டா ஊரணி ஊராட்சி மன்ற தலைவின் கணவர் வார்டு உறுப்பினரை சரமாரி தாக்குதல்…

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டா ஊரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழக்கம்போல் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தலைவர் அஞ்சம்மாள் ஏற்கனவே பார்த்த வேலைகளுக்கு வெளி எடுக்க வேண்டும் எனவே அனைவரும்…