• Mon. Oct 18th, 2021

Month: October 2021

  • Home
  • தேனியில் அரசு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!..

தேனியில் அரசு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!..

தேனியில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ரேஷன் கடை ஊழியர்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வு…

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயவேண்டும் – சேலத்தில் ஆர்ப்பாட்டம்!..

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் டாஸ்மாக் கடையில் பணியாற்றிய துளசிதாஸ் மற்றும் சக பணியாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் துளசிதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக…

ஸ்ரீபெரும்புதூரில் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த வெளிமாநில கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

கிராமப் பகுதிகளை நாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்கும் திட்டம் – கொட்டும் மழையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்ட ஊராட்சித் தலைவர்களின் நல அமைப்பு சார்பாக கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளை நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கும் அரசின் திட்டத்தை கண்டித்து நடைபெற்ற…

மின்வெட்டு பிரச்சனை எழும் சூழல் – தமிழக அரசுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தல்!..

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின்சார பற்றாக்குறை ஏற்பட்டதுள்ளது. ஆந்திரா, டெல்லி முதல்வர்கள் இதைக் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதால் மின்வெட்டு பிரச்சனை எழும் சூழல் உருவாகலாம் என மக்கள் நீதி…

அவமானங்களைத் தாங்கப் பழகுவோம், புத்தகத்தை வெளியிட்டார் வெ.பொன்ராஜ்

சேலம் ஜெ.எம்.பூபதி அவர்களால் எழுதப்பட்ட புத்தகம், “அவமானங்களைத் தாங்கப் பழகுவோம்”. இந்த புத்தகத்தை மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் வெ.பொன்ராஜ் அவர்கள் வெளியிட இராசி சரவணன் அவர்கள் பெற்றுகொண்டார். இவர்களுடன் மணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணன், அரசு கூடுதல்…

600 ஆண்டுகள் பழமையான வில் வீரனின் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரில்கி.பி 15 ம் நூற்றாண்டை சேர்ந்த வில் வீரனின் நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னமநல்லூரை சேர்ந்த க.சிவன் என்பவர், தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவல்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி…

கானல் நீராகும் சென்னை – ஐதராபாத் சார்மினார் தினசரி ரயில் சேவை..,கோரிக்கை வைக்கும் தென்மாவட்ட மக்கள்…

தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்துக்கு செல்ல தற்போது நேரடி தினசரி இரயில் வசதி இல்லை. திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஐதராபாத்துக்கு வேலைவாய்ப்பு மற்றும் பணிகள் தொடர்பாக தினசரி ஐதராபாத்துக்கு சென்று வருகின்றனர். தெலுங்கானா…

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத சூழலில் தமிழக அரசு தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியில், தீபாவளிக்கு நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 16,540…

நஷ்ட ஈடு வழங்கிய சூர்யா

சூர்யாவின் 2d என்டேர்டைன்மென்ட்ஸ் தொடர்ந்து பல்வேறு படங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பில் உருவான படம் தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை…