சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு (பாசிப்பயறு மாவு) கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பளபளக்கும்.
- அழகின் அழகே குளிர்கால டிப்ஸ்..
- அழகு குறிப்புகள்
- அழகு குறிப்புகள்
- அழகு குறிப்புகள்
- அழகு குறிப்புகள்:
- அழகு குறிப்பு
- தலை முடிக்கு இயற்கையான கலர்
- சர்க்கரையை வைத்து அழகு குறிப்பு
- சருமத்தை இறுக்கமாக்குவதற்கான வீட்டு வைத்தியம்
- முகம் கருத்து விட்டதா உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்