• Tue. Oct 19th, 2021

Month: October 2021

  • Home
  • சீனாவில் கொட்டும் கனமழை!..

சீனாவில் கொட்டும் கனமழை!..

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங்க்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்யும் மழையால் அங்குள்ள சுமார் 80 நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்…

கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்!..

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று முதல் 15ந்தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்து உள்ளது. அவற்றில் கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி…

பலத்த பாதுகாப்புடன் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை!..

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய 4 பதவிகளை தேர்வு செய்வதற்காக உள்ளாட்சி தேர்தல்…

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!..

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ101.53க்கும், டீசல் ரூ.97.26க்கும் விற்பனையானது. பெட்ரோல் நேற்று…

இன்று தமிழகத்தில் கோவில்களை திறக்கக்கோரிய வழக்கு விசாரணை!..

கோவையை சேர்ந்தவர் ஆர்.பொன்னுசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நவராத்திரி பண்டிகை…

பொது அறிவு வினா விடை!..

செவ்வாய்க் கிரகத்தில் எத்தனை நாட்கள் பகலாகவே இருக்கும்?விடை : தொடர்ந்து 250 நாட்கள் 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக எத்தனை முறை துடிக்கும்?விடை : லட்சம் முறை அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம் எவ்வளவு?விடை :8 ஆயிரத்து 381 மீட்டர்கள் ஒளிவிடும்…

திருக்குறள்:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை. பொருள்:பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

நம்ம மதுரை!..

1950ல் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழாவில் ஏழிசை மன்னர் திரு. M.K.தியாகராஜ பாகவதர் அவர்களின் கச்சேரியில் எடுத்த அபூர்வ புகைப்படம். கோவிலுக்குள் இந்த கச்சேரியை வைத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற காரணத்தால் கச்சேரியை கோவிலுக்கு வெளியில் புதுமண்டப…

அரசின் புதிய காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்திட வலியுறுத்தி கோரிக்கை மனு

தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம் 2021யை, 01-07-2021 முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு புதுப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த கால அரசை போல தற்போதைய அரசும், தங்களின் பங்களிப்பாக எந்த நிதியையும் செலுத்தப் போவதில்லை. இது அரசு உழியர்கள்…

‘அண்ணாத்த’ டீசர் வெளியீடு அப்டேட்ஸ்!..

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தை சிவா இயக்கி உள்ளார். மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் வெளியாக உள்ளது. இதைடுத்து கடந்த 4ஆம் தேதி அண்ணாத்த படத்தில்…