வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மாரடைப்பால் மரணம்.. தி.மு.க.வினர் அதிர்ச்சி!..
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா இன்று (அக்டோபர் 2) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 58. இன்று வீரபாண்டி…
சமையல் குறிப்பு
பருப்புஉருண்டை குழம்பிற்கு உருண்டை செய்ய கடலை பருப்பு, பட்டாணிபருப்பு உடன் ஒரு கைப்பிடி துவரம்பருப்பும் சேர்த்து ஊற வைத்து அரைத்து செய்தால் உருண்டை மிருதுவாக இருக்கும்.
நுனி முடி வெடிப்புகள் மறைய!..
அவகோடா மற்றும் வாழை பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். இவற்றுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகுஇ மென்மையான…
தேசப்பிதா மகாத்மாகாந்தியடிகளின் 153வது பிறந்தநாள்.. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..!
தேசப்பிதா காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர்…
52 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் பாண்டியன் ரயில் சேவை..!
சென்னை – மதுரை மாநகரங்களை இணைக்கும் வகையில் தொடங்கப்பட்ட பாண்டியன் ரயில் சேவை இன்றுடன் 52 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. கடந்த 1969-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி மதுரை-சென்னை, சென்னை – மதுரை ஆகிய இரு வழித்தடங்களில் பாண்டியன் ரயில்…
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவை முன்னிட்டு -நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் புறப்பாடு!..
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி பங்கேற்பதற்காக நாளை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட உள்ளது இதற்காக இன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் இருந்து…
கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை கொங்கன் வழிதடத்தை மாற்றி இயக்க கோரிக்கை!..
கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, சேலம், ஜோலார்பேட்டை, கடப்பா வழியாக மும்பைக்கு 2133 கி.மீ தூரம் கொண்ட ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்தான் கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்ட முதல் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில். இந்த…
பீஸ்ட் ஹாலிவுட் படத்தின் தழுவலா?
பீஸ்டில் நடித்த துணை நடிகர் ஒருவர், இது ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் போலவும், யோகி பாபு நடிச்ச கூர்க்கா மாதிரியே பீஸ்ட் இருக்கு என்று தற்போது சர்ச்சையாகியுள்ளது. பீஸ்டை இயக்கிவரும் நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா வீ ஆர்…
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்!..
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நடந்த பல்வேறு நிகழ்வுகளால் முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் பஞ்சாபில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள…
தேர்வுக்கு சென்ற மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்!..
சமீபத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது கேரளாவில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் 21 வயதான மாணவி ஒருவர் படித்து…