தனி நபர் வருவாய் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ‘இது யாருடையை இந்தியா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல் தனது twitter பக்கத்தில் “தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 3.20 கோடி இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?” என்று டிவிட் செய்துள்ளார்.