• Fri. Feb 14th, 2025

Month: October 2021

  • Home
  • ஆர்ப்பாட்டமா? மறியலா? என்னவென்றே தெரியாமலே போராடிய காங்கிரஸ் கட்சியினர்!..

ஆர்ப்பாட்டமா? மறியலா? என்னவென்றே தெரியாமலே போராடிய காங்கிரஸ் கட்சியினர்!..

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில்…

வேடிக்கைப் பார்க்கும் மோடி அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!..

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தடுக்க தவறிய உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்தும், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசை கண்டித்தும், வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது…

பல்வேறு கோிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் பல கட்ட போராட்டம்!..

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அன்று காணெளி வாயிலாக நடைபெற்ற மாநில செயற்குழு முடிவில் எடுக்கப்பட்ட போராட்ட நடவடிக்கைகள், கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாம்களை தொடர்சியாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்துவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் பணி அழுத்தம் உள்ளிட்ட சிரமங்கள்…

முதலமைச்சர் திடீர் ஆய்வு!..

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு உழியார்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு!..

தமிழகத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அரசு உழியர்களும் ஈடுபட்டுள்ளனர். வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமையும் முகாமில் வேலை செய்ய வேண்டியுள்ளதால் வாரம் முழுவதும் விடுமுறை இன்றி வேலை…

விஷ ஊசி போட்டு பெற்ற மகனை கொலை செய்த சம்பவத்தில் தாய் தந்தை உட்பட 3 பேர் கைது…

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைகாரன் வளவு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொலை தந்தை, உட்பட மூவர் கைது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கட்சுப்பள்ளி கிராமம் கொடைகாரன் வளவு பகுதியை சேர்ந்த லாரி ட்ரைவரான பெரியசாமி,சசிகலா…

அடியாட்களை வைத்து பெண்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நிதி நிறுவன ஊழியர்!..

சேலம் மாவட்டம் வாழப்பாடி வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்த பெருமாள், இலக்கியா மற்றும் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில் வாழப்பாடி பகுதியில் நிதி நிறுவனத்தின் கடன் தொகை முப்பதாயிரம்…

தேவகோட்டையில் தொடர்ந்து திருட்டு போகும் கோவில் நகைகள்!..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இரவுசேரி கிராமத்தில் புகழ்வாய்ந்த ஆதினமிளகி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோவிலின் வளாகத்திலேயே பத்திரகாளி அம்மன் சிலையும் உள்ளது. தேவகோட்டை, இரவுசேரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு காவல் தெய்வமாக இருந்து வருவதால் ஏராளமான பக்தர்கள் வந்து…

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை!..

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தொடர் இருசக்கர திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரம்….

சேலத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மூன்று வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்….. இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது…… சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில் மேடு பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார்.இவர் கட்டிட…