• Mon. Oct 2nd, 2023

Month: August 2021

  • Home
  • 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!..

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!..

வரும் 23 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10…

ஐந்து ஏக்கர் குளத்தை காணவில்லை… ஊர் பொதுமக்கள் புகார்..!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ளது நடுவிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சுமார் 100 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீராதாரமாக விளங்கி வந்தது நொச்சிகுளம். இந்த குளத்தில் உள்ள நீரைக் கொண்டு தான் இங்குள்ள சிறு குறு விவசாயிகள் நெல் சாகுபடி…

சிவகங்கை மக்களே உஷார்… நோட்டம் பார்த்து ஆட்டையைப் போடும் கொள்ளை கும்பல்!…

சிவகங்கையில் வழக்கமாக வீட்டு உரிமையாளர் சாவி வைக்கும் இடத்தை நோட்டம் பார்த்து கொள்ளையடிக்கும் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பருத்தி கண்மாய் கிராமத்தில் செபஸ்தியன் என்பவர் வீட்டில் 30 சவரன் தங்க…

தெப்பகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!…

மதுரை தெப்பக்குளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் யாரும் உள்ளே செல்லாத அளவிற்கு சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத நபர் மர்மான முறையில்…

தி.மு.க. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு!..

தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நெல்லையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம்…

சிவசங்கர் பாபா வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!..

பள்ளி மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி முன்னாள்…

ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் – நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை!…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று…

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!..

ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு நடைபெற்ற…

குமரி மண் காத்த தியாகி நினைவு தினம்.. நாம் தமிழர் கட்சி மரியாதை!..

நாம் தமிழர் கட்சி சார்பில் தியாகி குஞ்சன் நாடார் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட எல்லை போராட்ட தியாகி குஞ்சன் நாடார் அவர்களின் 47வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி…

நாங்களே இனி செய்தி வாசிப்பாளர்கள் – தாலிபான்கள்!..

அரசு ஊடகத்தில் வேலை செய்த பெண் ஊழியர்களை தாலிபான்கள் பணி நீக்கம் செய்துள்ளனர்.ஆப்கனில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அவர்களுடைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற அச்சம் உலகத்தை கவலைக் கொள்ளச்…