• Sat. Apr 27th, 2024

Month: August 2021

  • Home
  • ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் மாதந்தோறும் நிவாரணம் வழங்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் மாதந்தோறும் நிவாரணம் வழங்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கான அரசுப் பேருந்துகளில் இலவச பயணமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் ஆட்டோ தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் எங்களுக்கு மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க கோரி நேதாஜி சுபாஷ் சேனை மானில…

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு…….

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுரை மாநகரில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரௌடிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் துறையினரால் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 144 ரௌடிகள் மீது…

மதுரை மாநகரப் பேருந்து நிலையங்களில் பேக் திருடும் குற்றவாளி கைது…

சுமார் ரூபாய் 6 இலட்சம் – மதிப்புள்ள 16பவுன் தங்கநகைகள், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல். மதுரை மாநகரப் பேருந்துநிலையங்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் பேக்குகளை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறியமதுரை மாநகர…

சருகன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்…

இவர் நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஆவார்.

ஆக்கிரிமிப்பில் உள்ள 3 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க கூறி ஆட்சியரிடம் தலித் அமைப்புகள் வலியுறுத்தல்…

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதி நாளில் தலித் விடுதலை இயக்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆதி தமிழர் பேரவை போன்ற தலித் அமைப்புகள் ஆட்சியரிடம் பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மனு கொடுத்துனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலித்…

சென்னையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது 2021 வழங்கும் விழா…

நெல்லையை சேர்ந்த டாக்டர் அன்புராஜனுக்கு விருது வழங்கப்பட்டது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அரசு மற்றும் தனியார் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருது அளித்து கௌரவிப்பது வழக்கம் தற்போது கொரோனா பெருந்தொற்றின் போது தன்னலம் கருதாது…

வாழைத்தோட்டத்தில் கரடி புகுந்துள்ளது…

நெல்லை மாவட்டம் நாங்குநேரி முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்புரமாள்புரம் சிலுவை அந்தோணி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் கரடி புகுந்துள்ளது. சுற்றி வளைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா…

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா முதல் நாள் இன்று சிறப்பு அலங்காரம் தீபாரதனை பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்றது

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது…

அப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 320 மாணவ மாணவிகள் தங்களின் படைப்புகளை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி இருந்தனர். அவர்களின் படைப்புகள் இன்று முதல் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை காண வரும் பொதுமக்கள் அதில் உள்ள சிறந்த மூன்று…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்!…

கொரோனாவை சுாரணம் காட்டி இந்து கோவில்களை மட்டும் பாரபட்சமாக மூடி உத்தரவிட்டதை திரும்ப பெறக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்து முன்னணியினர் ஆர்பாட்டம் நடத்தினர். கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் 01.08.2021 முதல் நெல்லை மாவட்டத்தில்…