• Sat. Feb 15th, 2025

குமரி மண் காத்த தியாகி நினைவு தினம்.. நாம் தமிழர் கட்சி மரியாதை!..

By

Aug 20, 2021

நாம் தமிழர் கட்சி சார்பில் தியாகி குஞ்சன் நாடார் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட எல்லை போராட்ட தியாகி குஞ்சன் நாடார் அவர்களின் 47வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்வில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பெல்வின் ஜோ, நாகர்கோவில் தொகுதி செயலாளர் விஜயராகவன், தலைவர் தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.