• Thu. Apr 25th, 2024

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்….

கடனா நதி அணை.
உச்சநீர்மட்டம் : 85அடி
நீர் இருப்பு : 82.10அடி
நீர் வரத்து : 76கன அடி
வெளியேற்றம் : 115 கன அடி

ராமா நதி அணை
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 81.75 அடி
நீர்வரத்து : 30 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி அணை.
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 68.24 அடி
நீர் வரத்து : 94 கன அடி
வெளியேற்றம் :94 கன அடி

குண்டாறு அணை
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 64 கன அடி
வெளியேற்றம்: 64 கன அடி

அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்.
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 122.25
அடி
நீர் வரத்து : 45 கன அடி
நீர் வெளியேற்றம்: 45 கன அடி

தென்காசி மாவட்டத்தின் மழை அளவு
கடனா நதி
5 மி.மீ
கருப்பா நதி
2 மி.மீ
குண்டாறு அணை
1 மி.மீ
ஆயகுடி
7 மி.மீ
தென்காசி
2.8 மி.மீ
சிவகிரி
3.2 மி.மீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *