• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 120 இடங்களில் த.வெ.க. முன்னிலை..,

ByS.Ariyanayagam

May 4, 2026

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் த.வெ.க.120 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் த.வெ.க.வுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என அறிவித்தார்.

இதனால் அதிமுகவுக்கு சோர்வு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தில் 120 இடங்களில் த.வெ.க. முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது இடத்தில் அதிமுக 74 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

திமுகவின் 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்கள். மக்கள் எப்படி ஓட்டளித்தார்கள் என்பது பலருக்கு புரியாத புதிராக உள்ளது.