• Thu. Dec 12th, 2024

தெரிந்துக்கொள்வோம்

ByAlaguraja Palanichamy

Jul 30, 2022

100 ஆண்டுகள் வாழும் ரகசியம்…

*அதிகாலையில் எழுபவன்

*இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்

*முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்

*மண்பானைச் சமையலை உண்பவன்

*உணவை நன்கு மென்று உண்பவன்!

*உணவில் பாகற்காய், சுண்டைக்காய்,

*அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்

*வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்

*கோலா, கலர்பானங்களை உபயோகிக்காதவன்

*மலச்சிக்கல் இல்லாதவன்

*கவலைப்படாத மனிதன்

*நாவடக்கம் உடையவன்

*படுத்தவுடன் தூங்குகிறவன்

*எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்

*தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்

*கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்

*கற்பு நெறி தவறாது வாழ்பவன்

*மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்

*ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்

*வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்

*இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்

*தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்

*உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்

*வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்

*10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் வாழமுடியும்…

Related Post

இதுதான் அக்கா தம்பி பாசம் …
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?