ரிலீஸ்க்கு தயாராகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’
பசங்க2 படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இணைந்துள்ளதிரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. சூரியாவின் 40ஆவது திரைப்படமான இதை சன் pictures தயாரிக்கிறது. மேலும், சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட…
ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!..
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிப்பதால் எதிர்பார்ப்புகள்…
நடிகை நந்திதா தந்தை மறைவு
தமிழ் சினமாவில் தனக்கான சரியான திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் முக்கியமானவர் நந்திதா. அட்டகத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற வெற்றிப் படங்களில் நடித்த இவர் தற்போது எம். ஜீ. ஆர் மகன் பத்தில் நடித்து வருகிறார்.…
பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஓவர்
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படம் 2 பாகங்களாக உருவாகிறது. இப்படத்தின்…
வெளியானது அனபெல் சேதுபதி பட ட்ரைலர்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள அனபெல் சேதுபதி படத்தின் ட்ரைலர் வெளியாகியது. இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டாப்சி…
காஜல் அகர்வாலின் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் போட்டோ!
நாடு முழுவதும் கிருஷ்ணரின் பிறந்தநாளாக இன்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறார்கள் மக்கள். அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலும் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தற்போது தமிழிலும் தெலுங்கிலும் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’, ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்து…
இரண்டாவது காதலரையும் கழட்டிவிட்ட பிரபல நடிகை!
ஸ்ருதி ஹாசனும், டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வந்தனர். மும்பையில் இருக்கும் ஸ்ருதியின் வீட்டில் லிவ் இன் டு கெதர் முறைப்படி சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் தன் காதலருக்கு சமைத்து கொடுப்பது, அவருடன் நெருக்கமாக இருப்பது…
நடிகர் சூரி ஓப்பன் டாக் .. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாப்பாத்திரத்துக்கும் பெயர் பெற்றவர் ‘பரோட்டா’ சூரி. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். திரைத்துறையில் கடுமையான போராட்டங்களுக்கு பிறகு தனக்கென்று ஓர் இடத்தை பிடித்திருக்கும்…