• Sat. Apr 1st, 2023

Arrested

  • Home
  • போதையில் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்த இருவர் கைது

போதையில் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்த இருவர் கைது

சென்னை பாண்டி பஜாரில் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்தனர் இருவரை பிடித்து காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடைபெறுகிறது

திருப்பத்தூர் அருகே நூற்பாலையில் ரூ.2 கோடி இயந்திரங்கள் கொள்ளை போன வழக்கில் ஐஎன்டியுசி மாநில நிர்வாகி கைது..!

திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரத்தில் தனியார் நூற்பாலை இயங்கிவருகிறது. இதில் காரைக்குடியை சேர்ந்த களஞ்சியம் என்பவர் பணிபுரிந்தார். தற்போது ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் நூற்பாலையில் 2019-ம் ஆண்டு ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் காணாமல் போயிருந்தன.…

115 ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல் – ஒருவர் கைது

மதுராந்தகம் அருகே தனியார் கோழிப் பண்ணையில் கோழி தீவனத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 115 ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல் செய்யப்பட்டது. மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அன்சர் புட் கோழிப் பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் ரேஷன் அரிசியை…

வனவிலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட தெற்குமலை பீட் பகுதியில் நாட்டு வெடி வைத்து மிளா மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில்…

நீதிபதி முன்பு கதறிய மீரா மிதுன்… என்ன சொன்னார் தெரியுமா?

போலீசார் தன்னை தற்கொலைக்குத் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் கதறலுடன் கூறினார். நடிகையும் மீரா மிதுன் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்,…

ஜாமீன் கிடைத்தும் சிறையில் தவிக்கும் மீரா மிதுன்!

நடிகை மீராமிதுன்,  பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை…

ஆசிட் ஊற்றி பெண் படுகொலை ! கணவர் கைது.

சேலத்தில் குடும்பம் நடத்த வர மறுத்ததால் திராவகம் வீசி மனைவியை கொன்றேன் என்று கைதான மாநகராட்சி ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் குகை ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியை சோந்தவர் ஏசுதாஸ் .இவர் சேலம் மாநகராட்சியில் கொசுமருந்து அடிக்கும் ஊழியராக…

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் ’பகீர்’ வாக்குமூலம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மணலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் வடிவழகன். இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்த துளசி என்ற பெண்ணுக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வருடமாக, சென்னை தனியார் கம்பெனியில்…

மைசூரில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பலாத்காரம்… தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது..!

கடந்த 24-ந்தேதியன்று, கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா பகுதியில், காதலனுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனும் பயங்கரமாக தாக்கப்பட்டார். இந்த கூட்டு பலாத்கார சம்பவம்…

போச்சே! போச்சே!!.. கதறும் மீரா மிதுன்!

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜாராகததால் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த 14 ம் தேதி சைபர் கிரைம் போலீசார்…