முன்னாள்முதல்வர் எடப்பாடி பழச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பல கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மக்கள் முதல்வர் எடப்பாடியார் பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி .அருள்மிகு ஸ்ரீவழிவிடுமுருகன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை , அர்ச்சனைகளுடன், சிறப்புமிக்க தரிசனம் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வின்போது. அ.திமு.க நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.