• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!..

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ101.53க்கும், டீசல் ரூ.97.26க்கும் விற்பனையானது. பெட்ரோல் நேற்று 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ.97.59க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.